Our Video's



ஸ்ரீஹரி ஜோதிடம் யூடியூப் சேனல்

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக நிறைவான சேவை செய்து கொண்டிருக்கும் நமது நிறுவனம் மாணவர்கள் ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களின் நலன் கருதி sriharijodhidam என்கின்ற யூடியூப் சேனலை 14/01/2014-ல் துவங்கியுள்ளது. இந்த சேனலின் வாயிலாக பாரம்பரியமிக்க நமது சனாதன தர்மம் தொடர்பான கருத்துக்களும், வாழ்வியல் தத்துவங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும் ஆன்மீக கருத்துகளும், ஜோதிட தகவல்களும் மற்றும் சிறப்பம்சம் பொருந்திய நமது ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலய ஜோதிட பயிற்சி ஆசிரியர்களான ஜோதிஷ வித்யாபதிகளின் ஜோதிட கருத்துக்களும் தொடர்ந்து அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தங்களின் ஜோதிட ஞானத்தை மேலும் அபிவிருத்தி செய்து கொள்ள நிறுவனத்தின் யூடியூப் சேனலை அவசியம் சப்ஸ்கிரைப் செய்து பயன்பெறவும்.


  Subscribe on YouTube