ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் ஸ்ரீஹரி ஜோதிட களஞ்சியம் என்கிற மூன்றாவது மொபைல் செயலியை 02.05.2019-ம் நாள் வெளியீடு செய்துள்ளது. ஜோதிடர்கள், ஜோதிட ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் ஜோதிட, ஆன்மீக தகவல்களோடு பாரம்பரியமிக்க நமது சனாதன தர்மத்தை மேலும் மெருகேற்றச்செய்யும், கருத்துக்களையும் அறிந்து கொள்ளும் விதமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் செயலியை நிறுவனம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்குகிறது
Copyrights © by Sri Hari Jothida Vidyalayam. All Rights Reserved - Powered by Dotwings
