அடிப்படைப் பயிற்சி ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் இரண்டு முறை புதிய வகுப்புகள் தொடங்கப்படுகிறது. வருடத்தின் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். கற்பிக்கும் நேரமும் உள்ளூர் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.
1. ஜோதிடத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் கணித முறைகள் (BTA - I)
2. பலன் காண்பதற்கான அடிப்படை நிலைகள் (BTA - II)
1. ஜோதிடத்தின் அறிமுகம்
2. ராசி மண்டலம்
3. கிரகங்களின் தன்மைகள்
4. பஞ்சாங்கம்
5. ஆண்டுகளும், அயனங்களும்
6. பஞ்சாங்க விளக்கங்கள் - பகுதி – 1
7. பஞ்சாங்க விளக்கங்கள் - பகுதி – 2
8. பஞ்சாங்க விளக்கங்கள் - பகுதி – 3
9. ஜாதக கணித முறைகள் - அறிமுகம்
10. வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜென்ம லக்னம் மற்றும் ஜென்மராசி கணிதம்
11. ராசி மற்றும் நவாம்சச் சக்கரம் அமைத்தல்.
12. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஜாதகம் கணித்தல்
13. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஜென்மராசி கணிதம்
14. பாவக காரகத்துவம்
15. கிரகங்களின் காரகத்துவம்
16. பன்னிரு பாவகங்களின் ஸ்தான விபரங்கள்
17. ஜோதிடச் சொல் விளக்கம்
18. பன்னிரு இலக்னங்களுக்கு சுபர் பாபர் அறியும் முறை
19. பாவகாதிபதிகள் பன்னிரு பாவகங்களில் நிற்கும் பலன்
20. கிரகங்கள் பன்னிரு பாவகங்களில் நின்ற பலன்கள்
21. இலக்ன பொதுப்பலன்கள்
22. ஜாதக பொதுப்பலன் காணும் விதம்
BTA – I = 100 (100X 1 = 100) | (தேர்ச்சிக்கான விகிதம் 35 %) |
BTA – II = 100 (100X 1 = 100) | (தேர்ச்சிக்கான விகிதம் 35 %) |
Practical = 200 | (வாக்கிய கணிதம் 40) + (திருக்கணிதம் 60) |
(ஜாதகப்பொதுப்பலன் 50 x 2 = 100) | (தேர்ச்சிக்கான விகிதம் 50 %) |
மாணவர் சேர்க்கை கட்டணம் | ரூ. 100.00 |
அடிப்படை சேவைக்கட்டணம் (மாதம் ரூ.600/- வீதம் 6 x 600) | ரூ. 3600.00 |
அடிப்படைத் தேர்வுக்கட்டணம் | ரூ. 1000.00 |
அடிப்படை பாடப் புத்தகக் கட்டணம் (முதல் பாகம்) 1 x 500 | ரூ. 500.00 |
அடிப்படை கையேட்டுப் புத்தகம் | ரூ. 300.00 |
அடிப்படை பயிற்சிக்கான மொத்தக் கட்டணம் | ரூ. 5500.00 |
Copyrights © 2023 by Sri Hari Jothida Vidyalayam. All Rights Reserved - Powered by Dotwings