முதுநிலை


முதுநிலை SPECIALISED HIGHER COURSE


முதுநிலை வகுப்புகள் உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதுவும் ஆறுமாத காலப்பயிற்சியே. உயர்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான பின்பே முதுநிலை வகுப்புகள் ஆரம்பமாகும். இதுவும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.


முதுநிலைப் பயிற்சி பாடங்கள் (மூன்றாம் நிலை)


1. சந்திர நாடி, வாஸ்து, பிரசன்னாரூட முறைகள் (SHTA - 1)
2. ஜாமக்கோள், நாடி, தொழில்முறை ஜோதிடம் (SHTA – II)

  • 1. சந்திர நாடி

  • 2. வாஸ்து சாஸ்திரம்

  • 3. ஜாதக கணித முறைகள்

  • 4. மாந்தியின் மகத்துவம்

  • 5. பிரசன்ன ஆரூட முறைகள்

  • 6. தாம்பூலப் பிரசன்னம்

  • 7. சோழிப்பிரசன்ன ஆரூடம்

  • 8. பிரசன்ன பலன்கள் அறியும் விதம்

  • 9. ஜாமக்கோள் பிரசன்ன கணிதம்

  • 10. ஜாமக்கோள் பிரசன்ன பலன்கள் நிர்ணயிக்கும் முறைகள்

  • 11. ஜாமக்கோளும் முக்கிய பிரசன்னங்களும்

  • 12. நாடி ஜோதிட ரகசியங்கள்

  • 13. கிரக சேர்க்கை பலன்கள்

  • 14. நாடியில் திருமணப் பொருத்தம்

  • 15. தொழில்முறை ஜோதிடம்


முதுநிலை தேர்வு


SHTA – I =100 (100 X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35%)
SHTA – II = 100 (100 X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35%)
(கையேட்டுப் புத்தகத்தில் உள்ளபடி) (தேர்ச்சிக்கான விகிதம் 60 %)



முதுநிலை சேவைக்கட்டணம் (சென்னைக்கு மாதம் ரூ.750/- வீதம்: 6 x 750 = ரூ.4500,
பிற இடங்களுக்கு ரூ.600/- வீதம்: 6 x 700 = ரூ.4200)
ரூ. 4200.00
(சென்னைக்கு ரூ.4500)
முதுநிலை பாடப் புத்தகக் கட்டணம் (IV- பாகம்) 1 x 700 (Vol- IV) ரூ. 700.00
முதுநிலை பாடப் புத்தகக் கட்டணம் (V- பாகம்) 1 x 700 ரூ. 700.00
முதுநிலை செய்முறைப் பயிற்சி கையேட்டுப் புத்தகம் ரூ. 300.00
ஜாதக பல்லவம் புத்தகம் 1 x 300 ரூ. 300.00
முதுநிலைத் தேர்வுக்கட்டணம் ரூ. 1300.00
முதுநிலை பயிற்சிக்கான மொத்தக் கட்டணம் ரூ. 7500.00 (சென்னைக்கு ரூ.7800)


Master Studies Book - Part IV & V :


arlies_img     arlies_img


arlies_img     arlies_img