உயர்நிலைப் பயிற்சியானது அடிப்படைப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. இதுவும் ஆறு மாத காலப் பயிற்சியே. அடிப்படைப் பயிற்சியின் தேர்வு முடிவுகள் வெளியிட்டபின் உயர்நிலை வகுப்புகள் ஆரம்பமாகும். இதுவும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.
1. ஜாதகப் பலன்
காணுதல் மற்றும் கணித முறைகள் (HTA-1)
2. திருமண பொருத்தம் - முகூர்த்தம் - வாஸ்து – எண்கணிதம் (HTA-2)
1. ஜாதகப் பலன் காணும் முறைகள்.
2. பாவக வலிமையை ஆய்வு செய்யும் விதம்.
3. பாவகங்கள் பெறும் வலிமையால் நிர்ணயிக்கப்படும் பலன்கள்.
4. திசாபுத்திப் பலன்கள் நிர்ணயிக்கும் முறைகள்
5. ஜாதகங்களும் திசாபுத்திப் பலன்களும்.
6. இயங்கும் பாவகங்களால் நிர்ணயிக்கப்படும் பலன்கள்
7. பாவகாதிபதிகளின் திசாபுத்திப பலன்கள் நிர்ணய முறைகள்.
8. லக்னம் மற்றும் கிரக ஸ்புடம் காண்பது.
9. பாவகச்சக்கரம் மற்றும் தசவர்க்கம் அமைப்பது.
10. இராசி, அம்சம், தசவர்க்கம் மற்றும் அஷ்டவர்க்கம் கணித்து, நோட்டுப் புத்தகத்தில் எழுதுதல்
11. அஷ்டவர்க்கம்
12. ஸம்ஸ்காரங்களும் விவாக நெறிமுறைகளும்
13. ராசிகள், கிரகங்கள், பாவகங்கள் உணர்த்தும் திருமணப் பலன்கள்
14. திருமணப் பொருத்த ஆய்வு முறைகள் - தோஷங்கள்
15. பாவக மற்றும் திசா ரீதியான திருமணப் பொருத்தம்
16. நட்சத்திர ரீதியான திருமணப் பொருத்தம்
17. மணவாழ்க்கையும் ஜோதிட காரணிகளும்
18. ஸ்ரீஹரியின் திருமணப் பொருத்த நிர்ணயம்
19. முகூர்த்தம் நிர்ணயிக்கும் வழிமுறைகள்
20. வாஸ்து சாஸ்திரம்
21. எண் கணிதம்
HTA – I = 100 (100X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35%)
HTA – II = 100 (100X 1 = 100) (தேர்ச்சிக்கான விகிதம் 35%)
Practical = 300 கையேட்டுப் புத்தகத்தில் உள்ளபடி) (தேர்ச்சிக்கான விகிதம் 60 %)
உயர்நிலை சேவைக்கட்டணம் (மாதம் ரூ.600 /- வீதம்) 6 x 600) | ரூ. 3600.00 |
உயர்நிலை பாடப் புத்தகக் கட்டணம் (II - பாகம்) 1 x 500 | ரூ. 500.00 |
உயர்நிலை பாடப் புத்தகக் கட்டணம் (III - பாகம்) 1 x 500 | ரூ. 500.00 |
உயர்நிலை கையேட்டுப் புத்தகம் | ரூ. 300.00 |
உயர்நிலைத் தேர்வுக்கட்டணம் | ரூ. 1100.00 |
உயர்நிலை பயிற்சிக்கான மொத்தக் கட்டணம் | ரூ. 6000.00 |
Copyrights © 2023 by Sri Hari Jothida Vidyalayam. All Rights Reserved - Powered by Dotwings